மாதத்தின் முதல் நாள்
பரிசுத்த திருவிருந்து ஆராதனை
நேரம் : மாலை 7.15 - 8.30
தேதி : 01.11.2021
-------------------------------------------------------------- ----------------
பொட்டல்பட்டி சேகரம் 101,102வது தவச உற்சவ பண்டிகை
தேதி : 04.11.2021
வியாழன் மாலை 6.00மணி கொடியேற்றம்
இரவு 7.00 மணி ஆயத்த ஆராதனை மற்றும் சபையார் TDTA பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள்.
-------------------------------------------------------------------------
பொட்டல்பட்டி சேகரம் 101,102வது தவச உற்சவ பண்டிகை
தேதி : 05.11.2021
வெள்ளி காலை 9:00மணி
பரிசுத்த ஞானஸ்னான ஆராதனை
காலை 10:00 மணி
வாலிபர் கூட்டம்
மதியம் 2:00 மணி வருடாந்திர கூடுகை
மாலை : 5:00 வேதபாடாத் தேர்வு
இரவு 7:00 மணி இன்னிசையில் நற்செய்தி
------------------------------------------------------------------------------------
பொட்டல்பட்டி சேகரம் 101,102வது தவச உற்சவ பண்டிகை
தேதி : 06.11.2021
சனிக்கிழமை காலை 9:30மணி
பரிசுத்த திருவிருந்து ஆராதனை
மதியம் 2:00 மணி பிரதான பண்டிகை ஆராதனை
மாலை : 4:30 ஏலம்
மாலை : 6:00 மணி பாடல் போட்டி
இரவு 7:00 மணி பஜனை பிரசங்கம்
--------------------------------------------------------------------------------------
ஞாயிறு காலை ஆராதனை
நேரம் : காலை 9.30 - 11.30
தேதி : 07.11.2021
-----------------------------------------------------------------------------------
வெள்ளி மாலை ஆராதனை
நேரம் மாலை 7.00 - 8.00 தேதி : 12.11.2021
----------------------------------------------------------------------------------------